உங்களுக்குப் பிடித்த, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய Gmailஐ எல்லா சாதனங்களிலும் பயன்படுத்தலாம்

கணக்கை உருவாக்கு Gmailஐப் பெறுக
புதிய இன்பாக்ஸைப்
பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
புதிய தனிப்பயனாக்கிய தாவல்கள் மூலம் புதிய அஞ்சல்களை மேலோட்டமாகப் பார்த்து எதை எப்போது படிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.

புதிய இன்பாக்ஸ்

எந்தச் சாதனத்திலிருந்தும் Gmail பயன்படுத்தலாம்

Gmail இன் எளிய உபயோகமும் அமைப்பும், நீங்கள் எங்கிருந்தாலும் உதவியாக இருக்கும்

Send the Gmail app to your phone Android பயன்பாட்டைப் பதிவிறக்கு iOS பயன்பாட்டைப் பதிவிறக்கு
உங்கள் எல்லா சாதனங்களும்
உங்கள் எல்லா சாதனங்களும்
இணைப்புகளை உடனடியாகப்
பார்க்கலாம்
Gmail இலிருந்து வெளியேறாமலே கோப்புகளைப் பார்க்கலாம். இணைப்புகளை ஒரே இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் ஒழுங்கமைக்க மற்றும் பகிர, அவற்றை நேரடியாகவே உங்கள் இயக்ககத்திலும் சேமிக்கலாம்.

இணைப்புகளை உடனடியாகப் பார்க்கலாம்

தனிப்பயன் தீம்கள்

ஏற்கனவே இருக்கும் 35 தீம்களுடன் எண்ணிலடங்காத தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தனிப்பயன் தீமாகப் பயன்படுத்த, உங்களின் சொந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது படங்களில் இருந்து தேர்வுசெய்யலாம்.

தனிப்பயன் தீம்கள் தனிப்பயன் தீம்கள் தனிப்பயன் தீம்கள் தனிப்பயன் தீம்கள்
தனிப்பயன் தீம்கள்

இன்பாக்ஸிலிருந்தே தேவையானவற்றைச் செய்யலாம்

எந்த மின்னஞ்சல்களையும் திறக்காமலே, பார்சல்களை டிராக் செய்யலாம், தயாரிப்புகளுக்கு மதிப்புரை வழங்கலாம், நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கலாம், மேலும் பல விஷயங்களைச் செய்யலாம்.

சிறந்தமுறையில் எழுதலாம்

சிறந்தமுறையில் எழுதலாம்

உங்கள் இன்பாக்ஸைப் பார்த்துக் கொண்டே புதிய செய்திகளை எழுதலாம். Gmail இன் எழுதும் வசதி வேகமானது, பயன்படுத்துவதற்கு எளிதானது, அதில் பல அம்சங்கள் உள்ளன.

பணிக்கான Gmail மூலம் தனிப்பயன் மின்னஞ்சல்
&
மற்றும்/div>
பல்வேறு அம்சங்களையும் பெறுங்கள்

நீங்கள் விரும்பும் Gmailஐ வணிகத்திற்காகப் பயன்படுத்தி மகிழுங்கள். உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டிலிருந்தே அணுகும் வகையில் கேலெண்டர், ஆவணம், வீடியோ சந்திப்புகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கிய "@yourcompany.com" எனும் தனிப்பயன் மின்னஞ்சல் முகவரியைப் பெறுங்கள்.

மேலும் அறிக
தொடங்குக