அற்புதமான Kim விரிதாள்களை உருவாக்கலாம்

ஆற்றல்வாய்ந்த விரிதாள்களை உருவாக்கலாம் ஜேக்

Google விரிதாள் மூலம், நீங்கள் இருக்கும் எந்த இடத்திலிருந்தும் விரிதாளை உருவாக்கலாம், திருத்தலாம் மற்றும் கூட்டுப்பணியாற்றலாம். அதுவும் இலவசமாகவே.

Google விரிதாளைப் பதிவிறக்குக
Lindsay
Jono
Salit

இதை பயனுள்ளதாக மாற்றலாம்

Google விரிதாள், வண்ணமிக்க விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்கள் மூலம் உங்கள் தரவிற்கு வண்ணமளிக்கிறது. கட்டமைக்கப்பட்ட சூத்திரங்கள், பைவட் அட்டவணைகள் மற்றும் நிபந்தனைக்குரிய வடிவமைப்பு விருப்பங்கள் ஆகியவை நேரத்தைச் சேமிப்பதோடு, பொதுவான விரிதாள் செயல்களை எளிதாக்குகின்றன. அனைத்தும் இலவசமே.

எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உங்கள் விரிதாள்களை அணுகலாம்

இணைய இணைப்பு இல்லாத போதும் கூட, உங்கள் ஃபோன், டேப்லெட் அல்லது கணினியிலிருந்து எங்கிருந்தும் உங்கள் விரிதாள்களை அணுகலாம், உருவாக்கலாம் மற்றும் திருத்தலாம்.

Google விரிதாளைப் பதிவிறக்குக
பாம் அவதார்
டாம் அவதார்
கிம் அவதார்
ஜேக் சாஜ்

4/1/2014

எப்போது உங்கள் மாற்றங்கள் முடியும் என நினைக்கிறீர்கள்?
செவ், 1:06 PM
கிம் அவதார்
2 ஆக இருக்கலாமோ?
செவ், 1:06 PM
டாம் அவதார்

இனிமேல் "சேமி" என்பதைத் தட்டத் தேவையில்லை

நீங்கள் தட்டச்சு செய்யும்போதே உங்களின் எல்லா மாற்றங்களும் தானாகவே சேமிக்கப்படும். ஒரே விளக்கக்காட்சியின் பழைய பதிப்புகளைப் பார்க்க, தேதி மற்றும் மாற்றம் செய்தவரின்படி வரிசைப்படுத்தப்பட்ட மீள்திருத்த வரலாற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Excel உடன் வேலைசெய்கிறது

Chrome நீட்டிப்பு அல்லது பயன்பாட்டின் மூலம் Microsoft Excel கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம் மற்றும் சேமிக்கலாம்.

Excel கோப்புகளை Google விரிதாள்களாகவும் Google விரிதாள்களை Excel கோப்புகளாகவும் மாற்றலாம்.

இனி கோப்பு வடிவங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

உடனடி புள்ளிவிவரங்கள்

தகவல் சுருக்கங்கள் மற்றும் முன்பே உருவாக்கப்பட்டிருக்கும் விளக்கப்படங்கள் போன்றவற்றின் மூலம் உங்கள் தரவினை மேலோட்டமாகக் காண ஆய்வுப் பலகத்தைப் பயன்படுத்தலாம்.

செருகு நிரல்கள் மூலம் அதிகமானவற்றைச் செய்யலாம்

செருகு நிரல்கள் மூலம் விரிதாளின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்குங்கள். உங்கள் அடுத்த விரிதாளுக்கு இன்னும் மெருகூட்ட, நடைகள் செருகு நிரலை முயற்சிக்கவும்.

நீங்கள் வேறு என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பதைப் பார்க்கவும்

இப்போது தொடங்குக

நீங்கள் எங்குச் சென்றாலும், அங்கிருந்து விரிதாளை அணுகலாம். உங்கள் உலாவி மூலமாக விரிதாளை உருவாக்கவும் அல்லது உங்கள் மொபைல் சாதனத்திற்கான பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

Google விரிதாளைப் பதிவிறக்குக